வான் சிறப்பு
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.
மழை பொழியாவிட்டால் பரந்த உலகில் தானம், தரம் ஆகிய இரண்டும் நடைபெறாமல் நின்றுவிடும். இதைப்போன்று பரிசுத்த ஆவியின் பொழிவு இல்லாவிட்டால் தானம், தவம் இரண்டையும் செய்வதற்குரிய தூண்டுதல் இல்லாமல் போய்விடும்.