சென்னை மாநகராட்சி 10வது மண்டலம் 135வது வார்டு அசோக் நகர் 16வது நிழற் சாலையில் உள்ள தெரு பெயர் பலகையில் எழுத்துக்கள் அழிந்த நிலையில் மக்கள் நலன் கருதி அப்பகுதி பெண்கள் சேவை மையம் கோ.சு பவானி, மக்கள்நலன் கருதி தன் சொந்த செலவில் புதிதாக எழுதினார். படம்: S.E.ஜெபசக்தி

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






