பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு…..

பிலிப்பைன்ஸ் நாட்டின் தீவின் தலைநகர் மணிலாவில் இருந்து தென்மேற்கே 140 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ள ஹுக்கே நகர் அருகே இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இது பூமிக்கு அடியில் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

பிலிப்பைன்சில் இதுபோன்ற ஆழ்ந்த நிலநடுக்கங்கள் பரவலாக உணரப்படுவது வழக்கம். எனினும், பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை என கூறப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு