ரூ.1.11 கோடி மதிப்பிலான புதிய துணை சுகாதார நிலைய கட்டடங்கள் மற்றும் பொது சுகாதார அலகு கட்டடத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






