பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி கொடியேற்று தேர் பவணி…

சென்னை மாநகரில் அமைந்துள்ள பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி தேர் திருவிழா. இன்று முதல் நாளில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. மாநகரில் பல பகுதிகளில்யிருந்து அன்னையின் பக்தர்கள் காலை முதல் மாலை வரை நடை பயணமாக வந்த வண்ணமாக இருந்தார்கள். மாலை அன்னையின் கொடி தேர் பவணியாக வந்தது. அருள் தந்தை வின்சென்ட் சின்னதுரை தலைமையில் சென்னை மயிலை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் கொடி எற்றிவைத்தார்கள். இதில் திரளான அருள் தந்தையர்கள் பொதுமக்களும் கலந்துக்கொண்டு அன்னையின் ஆசியை பெற்றார்கள். மரியே வாழ்க என விண்னை பிளக்கும் அளவுக்கு மக்களின் குரலாக ஒளித்தது. பரவசத்தோடு வானவேடிக்கையுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பல பகுதிகளில் இருந்து மாநகர போக்குவரத்து கழகம் மக்களுடைய வசதிக்காக பேருந்து வசதிகள் செய்யபட்டுயிருந்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்கதர்கள் ஆலயத்திற்கு வந்து அன்னையின் ஆசியை பெற்றார்கள்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட