மத்திய அரசு கோரிக்கை – லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்ல கட்டுப்பாட்டை வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படையுங்கள்….

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர்.அம்பேத்கர் லண்டனில் உள்ள கிங் ஹென்றி சாலையில் அமைந்துள்ள வீட்டில் 1921 முதல் 1922-ம் ஆண்டு வரை தங்கி இருந்தார். லண்டனில் அவர் வாழ்ந்த வீடு கடந்த 2014-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த வீட்டை வாங்க அம்பேத்கரின் ஆதரவாளர்கள் மற்றும் புத்த அமைப்புகள் மராட்டிய அரசை வலியுறுத்தினர். இதையேற்று 2 ஆயிரத்து 50 சதுர அடி கொண்ட அந்த 3 மாடி வீட்டை அருங்காட்சியகமாக மாற்றும் எண்ணத்துடன் 3.1 மில்லியன் பவுண்டுகள் செலவு செய்து மராட்டிய அரசு கடந்த 2015-ம் ஆண்டு வாங்கியது. இதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு இந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் லண்டனில் உள்ள அம்பேத்கரின் இல்லத்தின் கட்டுப்பாட்டை வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைக்குமாறு மராட்டிய அரசிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த தகவலை மராட்டிய முதல்வர் அலுவலக அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400