
உலகில் பரவலாக வாழும் மக்கள் சுமார் 6,500 மொழிகளை பேசுகின்றனர். அதாவது, ஒன்றைக் குறிப்பிட சுமார் 6,500 மொழிகளை மக்கள் பல்வேறு நடைகளில் பன்முகத்தன்மையுடன் பேசுகின்றனர்.
- இந்த வேற்றுமை என்பது மனித இனத்தின் தனித்துவம் வாய்ந்தது. (UNNIQUE). அதனால், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் நாள் ‘சர்வதேச தாய் மொழி தினம்’ கொண்டாடப்படுகிறது.
- மொழியியல் மற்றும் கலாச்சாரத்தன்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும்; பன்மொழித்திறத்தை மேம்படுத்தவதற்கும் உலகளவில் கொண்டாடப்படுகிறது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” 🙏