மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்தம் : இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் அனைவரும் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காரணம், சக பயிற்சி மருத்துவர் மீது தாக்கப்பட்டார். இதை தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் அனைவருக்கும் பதற்றமான சூழல் உருவாகியது. மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினால் நோயாளிகளின் நிலை என்னாவது என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவிவருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.