முருங்கை இலையுடன் தேனும், இளநீரும் கலந்து சாப்பிட்டால் உடலில் நடக்கும் மேஜிக்

முருங்கை மரத்தின் இலை ,பூ ,காய் ,பிசின் என்று அனைத்து பொருட்களுமே நமக்கு நிறைய நன்மைகளை கொடுக்க கூடியது .முருங்கை நமக்கு நிறைய நோய் எதிர்ப்பு சக்தியையும் ,தாதுக்களையும் கொடுக்க கூடியது .அதிலும் குறிப்பாக முருங்கை கீரை நிறைய இரும்பு சத்துக்களை நமக்கு கொடுக்க கூடியது ,மேலும் இதன் இலை மாதவிடாய் கோளாறு முதல் உடல் உஷ்ணம் வரை தீர்த்து வைக்கும் ,முருங்கை பூவை கொண்டு சூப் வைத்து குடித்தால் பாலியல் பிரச்சினைக்கு தீர்வாக அமையும்

murungai keerai benefits

1.முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்து பருகினால் காசநோய் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்

2.முருங்கைக் காய் சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் இருக்கும்

3.மொத்தத்தில் முருங்கை என்பது ஆண்களுக்கு தாது விருத்தியாகும். மேலும் ஆண் மலட்டுத்தன்மை நீங்கும்

4.முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் வலி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் குணமாகும் .

5.இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின்  லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போய் முடி கருப்பாக இருக்கும்

6.கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் உள்ளது. கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும் என்பதே இதன் சிறப்பு.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.