
சேலத்தில் டிச.4ம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்ள சீலநாயக்கன்பட்டி, போஸ் மைதானம், கோட்டை மைதானம் ஆகிய 3 இடங்களில் தவெகவினர் அனுமதி கோரியிருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுப்பு
டிச.3ம் தேதி கார்த்திகை தீபம், டிச.6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால், டிச.4ம் தேதி தவிர மற்ற தேதிகளில் அனுமதி அளிக்க தயார் எனவும் தெரிவிப்பு
மனுவில் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை குறிப்பிடப்படாமல் உள்ளதாகவும், அதை குறிப்பிட்டால் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் பதில்