ஹஜ் 2025 பயணத்துக்கான 2-வது காத்திருப்போர் பட்டியல் வெளியீடு

மத்திய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி, ஹஜ் 2025  பயணத்துக்கான 2வது காத்திருப்புப் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து 3,676 விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன .ஜனவரி 10, 2025 அன்று  வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை எண். 25,ன்படி, இந்த விண்ணப்பதாரர்கள் ரூ 2,72,300/- (முதல் தவணை ரூ1,30,300/- மற்றும் இரண்டாவது தவணை ரூ 1,42,000/- ஆகியவற்றை உள்ளடக்கியது) ஜனவரி 23, 2025 அன்று அல்லது அதற்கு முன் டெபாசிட் செய்ய வேண்டும். கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், சவூதி அரேபியாவில் விமானக் கட்டணம் மற்றும் செலவுகளை இறுதி செய்ததன் அடிப்படையில் மீதமுள்ள ஹஜ் தொகை (மூன்றாவது தவணை) விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் இந்திய ஹஜ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.hajcommittee.gov.in இல் சுற்றறிக்கை எண். 25 கிடைக்கும் அல்லது அந்தந்த மாநில ஹஜ் கமிட்டிகளைத் தொடர்புகொள்ளவும்.காத்திப்போர் பட்டியலில் தமிழ்நாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ள எண்கள்- 1016 முதல் 1319 வரையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

ஹஜ் 2025 பயணத்துக்கான 2-வது காத்திருப்போர் பட்டியல் வெளியீடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube