அஜீரணத்தை போக்கும் – புதினா.
மஞ்சள் காமாலை விரட்டும் – கீழாநெல்லி.
சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் – வாழைத்தண்டு.
மார்க்கண்டையனாக வாழ – நெல்லிக்கனி.
இதயத்தை வலுப்படுத்த – செம்பருத்திப் பூ.
மூட்டு வலியை போக்கும் – முடக்கத்தான் கீரை.
இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் – கற்பூரவல்லி (ஓமவல்லி).
நீரழிவு நோய் குணமாக்கும் – அரைக்கீரை, முள்ளங்கி, வில்வம்.
வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் – மணத்தக்காளிகீரை.
உடலை பொன்னிறமாக மாற்றும் – பொன்னாங்கண்ணி கீரை.
மாரடைப்பு நீங்கும் – மாதுளம் பழம்.
ரத்தத்தை சுத்தமாகும் – அருகம்புல்.
கான்சர் நோயை குணமாக்கும் – சீதா பழம்.
மூளை வலிமைக்கு ஓர் – பப்பாளி பழம்.
வாயு தொல்லையிலிருந்து விடுபட – வெந்தயக் கீரை.
ரத்த அழுத்தத்தை குணமாக்கும் – துளசி, பசலைக்கீரை
மார்பு சளி நீங்கும் – சுண்டைக்காய், ஆடாதொடை, தூதுவளை
ரத்த சோகையை நீக்கும் – பீட்ரூட்.






