இரவு 11 மணிக்குள் கடையை மூட போலீசார் கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல- உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.அரசாணையை பின்பற்றி 24 மணி நேரமும் டீக்கடை நடத்தலாம்- மதுரை அமர்வுகளியக்காவிளை பகுதி சேர்ந்த டீக்கடை உரிமையாளர் , 11 மணிக்கு மேல் கடையை அடைக்க காவல்துறை வற்புறுத்துவதாக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






