1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. செய்ந்நன்றியறிதல்.
பிறர் செய்த நன்மையை நினைத்து
நனறியுடையவராய் இருத்தல்
பயன் துாக்காா் செய் த உதவி நயன்துாக்கின்
நன்மை கடலித் பெரிது (குறள் : 103).
இவருக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்கும் என்று தன்னலம்
பாராமல் ஒருவன் செய்த உதவியின் அருமையை ஆராய்ந்தால். அவன் செய்த
நன்மை கடலைவிடப் பெரியது ஆகும..







