இன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா திருவொற்றியூர் மண்டலம் வார்டு-1க்குட்பட்ட நெட்டுக்குப்பம் மற்றும் எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்திருக்கும் எண்ணெய் படலங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன், சென்னை பெருநகர குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





