குமரியில் மீண்டும் இரவு நேர கடைகள் செயல்பட எஸ்பி உத்தரவு-வியாபாரிகள் சங்கத்தினர் எஸ்பிக்கு நன்றி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் ஐபிஎஸ் பொறுப்பேற்ற பின்பு இரவு 11 மணிக்கு மேல் செயல்படும் தேநீர் கடைகள்,ஹோட்டல்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது, இந்நிலையில் இந்த முடிவை பரிசீலனை செய்ய வியாபாரிகள் சங்கத்தினர் தொடர் கோரிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸிடம் முன்வைத்து வந்தனர், இரவு நேர தேனீர் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாட்டுகளுடன் இரவு நேர தேநீர் கடைகள் மீண்டும் செயல்பட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் தடையை நீக்கி, உத்தரவு பிறப்பித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு