சைதாப்பேட்டை ஜேன்ஸ் ரோடு அருகில் சுயநினைவின்றி சாலையோரத்தில் விழுந்து
கிடந்த ராணி வயது 40 என்ற பெண்னை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மீட்டு தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கலைஞர் நுாற்றாண்டு நினைவு மருத்துவமனைக்கு
கொண்டு சோ்த்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






