சைதாப்பாட்டையில் பரவிவரும் லாட்டரி நோய் : தடுப்பானை போடுமா தமிழக அரசு ?

சென்னை சைத்தாப்பேட்டையில் வீருகொண்டிருக்கும் 1 நம்பர் லாட்டரி விற்பனை அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தீயாய் பரவிவருகிறது. கடந்த மாதங்களாகவே கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சமூக வளைதளங்களில் மக்கள் அறிந்ததே. இதை தொடர்ந்து வரும் லாட்டரி விற்பனை. இவ்வகை செயல்பாடுகளால் எத்தனை குடும்பங்கள் வீதிக்கு வந்துதிருப்பதை நாம் பார்க்கிறோம். ஆண் பெண் என இருபாலருமே இதற்கு அடிமையாகி சமூக சீர்கேடான இந்த செயலை செய்துவருகிறார்கள். சென்னை சைதாப்பேட்டையிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் லாட்டரி விற்பனை தொடரும் நிலையில் சைதாப்பேட்டை காவல் நிலையம் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வியை பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை