தாகத்தை தணிக்க குளிர்ந்த நீர் கிடைக்கும் எந்திரம் அமைத்தல் : காமராஜர் நற்பணி மன்றம்…

சென்னை ஈக்காடு தாங்கல் பகுதியில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் மற்றும் தர்பூசணி வெள்ளரிப்பிஞ்சு மற்றும் 24 மணி நேரமும் குளிர்ந்த நீர் கிடைக்கும் எந்திரம் அமைக்கப்பட்டு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி உயர்திரு A இமானுவேல் ஞானசேகரன் திறந்து வைக்க காமராஜர் நற்பணி இயக்க நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் மற்றும் நண்பர்களும் உடன் இருந்தனர்.

One Response

  1. உங்கள் செயல்ப பாராட்டுக்குரியது உங்கள் நற்பணி இயக்கம் மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

தாகத்தை தணிக்க குளிர்ந்த நீர் கிடைக்கும் எந்திரம் அமைத்தல் : காமராஜர் நற்பணி மன்றம்…

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube