சென்னை:
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
சோனியா காந்திக்கு தொலைநோக்கு சிந்தனையும், அனுபவமும் மதவாத சக்திகளிடம் இருந்து இந்திய மக்களை காத்திட நம் ஒன்றிணைந்த முயற்சிக்கு வழிகாட்டியாக திகழ்சிறார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







