தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் (DVAC) இயக்குநராகப் பணியாற்றி வந்த அருண் ஐபிஎஸ் (Arun IPS) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் (TamilNadu Police Academy) புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளார். சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகளின் ஆதரவாளராக இருந்த தமிழகக் காவல் துறையின் இந்த முக்கிய உயர் அதிகாரி இடமாற்றம், நிர்வாகக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் பல்வேறு முக்கிய வழக்குகளைக் கையாண்டு வந்த அருண் ஐபிஎஸ், இனி சென்னை ஊனமாஞ்சேரி அகாடமியில் புதிய காவல் அதிகாரிகளுக்கான பயிற்சிகள் மற்றும் அகாடமி நிர்வாகப் பணிகளைக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.–

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 88: பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார். விளக்கம்:நிலையானதல்லாத செல்வத்தை






