குறள் 88:
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
விளக்கம்:
நிலையானதல்லாத செல்வத்தை மிகவும் வருந்திச் சேர்த்து, பின்பு அதனை இழந்துவிட்டு, “யாம் பற்றுக்கோடு அற்றவரானோம்” என்று வருந்துவர். அந்த வருத்தத்திற்குரியவர்கள், தன்னிடம் உள்ள பொருளால் விருந்தினரைப் போற்றி உபசரிக்கும் வேள்விப் பயனைச் செய்யாதவரே ஆவர். பொருளை மிகவும் பாடுபட்டுக் காப்பாற்றி, பின்னர் அதை இழந்துவிட்டோம் என்று வருந்துபவர்கள், விருந்தினரைப் பேணிப் போற்றும் நற்பண்பில் (விருந்தோம்பல்) ஈடுபடாதவர்களே ஆவர்.
திருமறை விளக்கம்:அப்படியே திருமறையும் ஏசாயாமனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும் தலைவணங்கி தாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும் எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமேரி எனவும், மத்தேயு 21 ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை “என்றும் எபேசியர் 526 “தாம் அதைத்(இல்லறத்தை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாள் சுத்திகரித்து பரிசுத்த மாக்குகிறதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்றும் ஆகையால் இல்லற வாழ்வு நல்லறமாகி மனித ஈடேற்றத்திற்குரிய எல்லாம் நிறைந்துள்ளது திருமறையும் திருக்குறளும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்






