16. பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்
—————————————-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. (குறள்: 153)
விளக்கம்:
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையானது விருந்தினரைப் பேண இயலாமல் விடும் நிலையாகும். அதே போன்று வலிமையுள் வலிமையாக இருப்பது அறிவில்லாதவர் செய்யும் பொறுத்துக் கொள்வதாகும்.







