18. வெஃகாமை
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்
====================================
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றன்பம் வேண்டு பவர். (குறள் 173).
விளக்கம்:
அறத்தால் வரும் நிலையான பேரின்பத்தை விரும்புகிறவர்கள் நிலையில்லாத சிற்றின்பத்தை விரும்பி அறம் அல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள்.







