1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. அடக்கமுடைமை
செருக்கில்லாமலும் எல்லை கடவாமலும் மனம் மொழி
மெய்களால் அடங்கி நடத்தல்
நிலையின் திாியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பொிது. (குறள் 124)
விளக்கம்:
தான் ஏற்றுக் கொண்ட இல்லறம் அல்லது துறவை நிலையிலிருந்து
வழுவாமல் அடங்கி நடப்பவனுடைய உயர்வு மலையின் உயர்வை விட மிகவும்
பெரியதாகும்.






