1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. அடக்கமுடைமை
செருக்கில்லாமலும் எல்லை கடவாமலும் மனம் மொழி
மெய்களால் அடங்கி நடத்தல்
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வா்க்கே செல்வம் நகைந்து (குறள் 125)
விளக்கம்:
உள்ளத்தில் செருக்கு இல்லாமல் பணிவுடையவராக இருந்தல் பொதுவாக
எல்லார்க்கும் நல்லதாகும் ஆயினும் அல்வெல்லாருள்ளும் செல்வமுடைய
யவர்கே அது வேறொரு செல்வம் போன்ற நன்மையை உடையதாகும்.







