தேசிய வாக்காளர் தினம் என்பது நமது துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடுவதும், ஒவ்வொரு குடிமகனும் தங்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் அளிப்பதும் ஆகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கருத்து தெரிவித்துள்ளார்.சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:”தேசிய வாக்காளர் தினம் என்பது நமது துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடுவதும், ஒவ்வொரு குடிமகனும் தங்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் அளிப்பதும் ஆகும். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த விஷயத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்மாதிரியான முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






