நாளை மட்டும் 9 மின்சார ரெயில்கள் ரத்து என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது

சென்னை:
பராமரிப்பு பணி காரணமாக நாளை 9 மின்சார ரெயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை மூர் மார்க்கெட் – அரக்கோணம், சென்னை மூர் மார்க்கெட் – திருத்தணி செல்லக்கூடிய மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூர் மார்க்கெட்டில் இருந்து திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரெயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு