“பிரார்த்தனை” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் சமூக சேவகி தேவி பிரியா கணேஷ் அவர்களது மகள் உடல் நல குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விரைவில் குணமடைய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள். உடன் நடிகர் மீசை மனோகரன், நடிகர் மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான பிரியா, தருண், விசிதா, குழந்தை நட்சத்திரம் லியானா ஆகியோர் இருந்தார்கள். அவரவர் வீட்டில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, நடிகர் மீசை தங்கராஜ், ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் பிரார்த்தனை செய்தார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






