பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்

நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கனை வீடு வீடாகச் சென்று தரவிருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.வீடு வீடாகப் போவது சாத்தியமென்றால் பரிசுத் தொகுப்பையே நேரடியாக வீட்டில் தந்துவிடலாமே? ஒரு கடைக்கு ஆயிரம் கார்டுகள் என்றால் கூட இது சாத்தியம் தானே…தேவைப்பட்டால் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்களையும்கூட இதற்குப் பயன்படுத்தலாம். நேரம் செலவு செய்து வரிசையில் நிற்காமல் வீட்டுக்கே அரசின் பரிசு வந்துசேரும்போது நிச்சயம் அரசின் மீது பெரிய மரியாதை உருவாகும்.தொழில்நுட்ப உபகரணங்களை தெருத்தெருவாக எடுத்து வருவது சிரமம் என்று ரேஷன் கடை நண்பர்கள் சொல்கிறார்கள். இந்தக் காலத்தில் இது அர்த்தமற்ற காரணம். மொபைல் செயலிகள் வழி தினமும் பல ஆயிரம் கோடி வணிகம் நடக்கும் நாடு இது. முக்கியமான இடத்தில் இருக்கும் நண்பர்கள் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube