மேசியா செய்தி பத்திரிகையின் ஆசிரியர் கே. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில் இந்திய ஆங்லிகன் திருச்சபை பேராயர் ஜோசப் மோகன் குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான K.A.M. முகம்மது அபூபக்கர், தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முனைவர். க.குமார், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவர் இளைய கட்டபொம்மன், மேசியா செய்தியின் முதன்மை ஆசிரியர் ராஜேஷ் ஜோ, துணை ஆசிரியர் ஏ.கா. பாண்டியன், சமுதாய மக்கள் ரிப்போர்ட் ஆசிரியர் அபூ பைசல், துணை ஆசிரியர் ஏ.முகம்மது சிப்லி, மாலை யுகம் பி. எஸ்.வாசன், தகவல் எக்ஸ்பிரஸ் இருதயராஜ், ட்ரூ நியூஸ் விஜயராகவன் மற்றும் குழுவினர், நவ் இந்தியர் டைம்ஸ் புஷ்பலதா, யுகம் நியூஸ் ராஜ்குமார், விசுவாச ஜெப டிவி ஜெப சக்தி, போதகர்கள் ஏ. டேனியல், ரெஜி கிறிஸ்டோபர், பால் செல்வின், டேனியல் பரந்தாமன், எட்வர்ட் ராஜ், அபி ஆண்ரூஸ், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், இவ்விழாவில் 60 நபர்களுக்கு மேசியா விருது வழங்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நற்செய்தியுடன் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கேக் மற்றும் காலண்டர் வழங்கப்பட்டது. அனைவரும் கிறிஸ்மஸ் மற்றும் 2024 புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






