அம்மாவின் மறைவோடு முடிந்துவிட்டது”
அதிமுகவுக்கு முதல் துரோகியே EPS தான். அதிமுகவில் இருந்த ஒட்டுமொத்த பேரும் இன்று தவெகவிற்கு வந்துவிட்டார்கள்.
தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி இனி தவெகவோடு தான் இருக்கும். அதிமுக அம்மாவின்(ஜெயலலிதா) மறைவோடு முடிந்துவிட்டது – உடுமலை ராதாகிருஷ்ணன்






