Posted On: 24 NOV 2025 11:28AM by PIB Chennai
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று, நீதிபதி சூர்ய காந்த் பதவியேற்றுக் கொண்ட விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இது குறித்து பிரதமர் திரு. மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீதிபதி சூர்ய காந்த் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் விழாவில் கலந்து கொண்டேன். அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
***