1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. செய்ந்நன்றியறிதல்.
பிறர் செய்த நன்மையை நினைத்து
நனறியுடையவராய் இருத்தல்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது (குறள் : 101).
தான் ஒரு உதவியும் செய்யாதிருக்கும்பொழுது மற்றொருவவர் தனக்குச்
செய்த உதவிக்கு மண்ணுலுகத்தையும் விண்ணுலுகத்தையும் கைம்மாறாகக்
கொடுத்தாலும் அது ஈடாகாது.







