1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. செய்ந்நன்றியறிதல்.
பிறர் செய்த நன்மையை நினைத்து
நனறியுடையவராய் இருத்தல்
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது (குறள் : 102).
நெருக்கடியான நேரத்தில் பிறிதொருவன் செய்த உதவி சிறியதாக
இருந்தாலும் அது உலகத்தை விட மிக பெரியது ஆகும்.







