மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை,
எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், மெட்ராஸ்-ஐ கண் அழற்சிநோய் வார்டினை ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இபரந்தாமன், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் இரா.சாந்திமலர், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் தங்கராணி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






