ஐஷ்வர்யா ராய் பச்சன் 50 வயதை அடைந்தார்….

Chennai-01.11.2023-
ஐஷ்வர்யா ராய் பச்சன் தனது நடிப்புப் பயணத்தை 1997 ஆம் ஆண்டு மணி ரத்னம் அவர்கள் இயக்கிய இருவர், திரைப்பத்தில் இருந்து துவங்கினார், அதில் அவர் மோகன்லால் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். பின்னாளில் அவர் ஜோத்தா அக்பர், குரு, மற்றும் தி மிஸ்ட்ரெஸ் ஆஃப் ஸ்பைசஸ் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களில் அவரது நடிப்பின் மூலமாக உலகப்புகழ் பெற்றார். ஐஷ்வர்யா ராய் மிகவும்
சமீபத்தில் நடித்து வெளிவந்த வரலாற்றுத் திரைப்படம் பொன்னியின் செல்வன்: II, இதில் அவர் விக்ரம் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் நடித்திருந்தார். ஐ.எம்.டி.பியில் ஐஷ்வர்யா ராய் பச்சனின் அதிக தரமதிப்பீடு பெற்ற தலைசிறந்த 10 திரைப்படங்கள் இதோ:
1. இருவர்- 8.4
2. குரு- 7.7
3. ரெயின்கோட் – 7.7
4. பொன்னியின் செல்வன்: பாகம் I – 7.6
5. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – 7.6
6. தேவதாஸ் – 7.5
7. ஜோத்தா அக்பர்- 7.5
8. குஜாரிஷ் – 7.4
9. காக்கி – 7.4
10. ஹம் தில் தே சுகே சனம் – 7.4

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு