கழிவுநீர் அடைப்பை தன்னார்வலத்தோடு சீர் அமைத்த செய்த தெருவாசி….

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் குளத்து மாநகர் வேம்புலியம்மன் கோயில் 4 வது தெரு வார்டு 15 ல் சுமார் பதினைந்து நாட்களுக்கு மேலாக சாலையில் அமைக்கப்பட்டுள்ள (சம்ப்) கழிவுநீர் தொட்டியில் ‌அடைப்பு ஏற்ப்பட்டிருந்தது. இதில் கழிவுநீர் நிரம்பி தேக்கம் அடைந்து தெருவில் வழிந்தோடியது இது அந்த தெரு வழியாக செல்லும் பொதுமக்கள் மாணவ மாணவிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. சுற்று வட்டார பகுதிகளில் தூர்நாற்றம் வீசியது. இதனால் கொடிய நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாம்பரம் மாநகராட்சிக்கு பல முறை தெரியப்படுத்தியும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இந்த தெருவை சேர்ந்த ஒருவர் தன்னார்வலத்தோடு தனது சொந்த செலவில் அடைப்பை சரி செய்தார். இவருக்கு வேம்புலியம்மன் கோயில் 4 வது தெரு மக்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு