எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்க கார்ல் மார்க்சு வழியில் உழைப்போம் பாமகவின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவரான கார்ல் மார்க்சின் 205-ஆவது பிறந்தநாள் இன்று. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்ஸின் கொள்கையாகும். உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கத்திற்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற உரிமை முன்மொழிந்தவர் அவர் தான். கார்ல் மார்க்சின் கனவான எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதை நனவாக்க அவரது பிறந்தநாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்! – மருத்துவர் ராமதாஸ்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு