கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் 58வத கல்வி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கு் பாராட்டு சான்றிதழ் மற்று தங்க பதக்கம் வழங்கினார். இந் நிகழ்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு முதன்மை செயலாளர் திரு.சுகன் தீப் சிங் பேடி இ.அ.ப மற்றும் டாக்டர. எம்.ஜி.யார் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் மா.நாராயணசாமி மருத்துவ கல்வி மற்றும் ஆரய்ச்சி இயக்குநா் மா.இரா.சந்திரமலர் அரசு கீழ்பாக்கம் மருத்துவகல்லுாரி முதல்வர் மரு.முத்துசெல்வன் மருத்துவ கண்காணிப்பாளர் அயிஷ ஷகீன் துணை முதல்வர் மரு. ரத்னா மஞ்சுஸ்ரீ ஜெயராமன் மற்றும் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.








