குன்றத்தூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தீபாவளி கொண்டாடினர்…

குன்றத்தூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுக்கு திருபெரும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற‌ தலைவர் கு.செல்லவபெருந்தகை தலைமையில் அவரது சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது குழு உறுப்பினர் இரா.ஐய்யப்பன் குன்றத்தூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் குன்றத்தூர் 19 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் இரா.மணிகண்டன் ஆணைக்கினங்க குன்றத்தூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் குன்றத்தூர் தெற்கு காங்கிரஸ் வட்டார துணை தலைவர் படப்பை கு.விவேகானந்தன் குன்றத்தூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தொண்டர்கள் ஆகியோர்களுக்கு அவர்களது இல்லத்தில் பட்டாசு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு