சென்னை சைதாப்பேட்டையில் `பசித்தால் எடுத்து சாப்பிடலாம்` என்கிற திட்டம் தொடக்கம்.

சென்னை சைதாப்பேட்டையில் பசித்தால் எடுத்து சாப்பிடலாம் என்கிற திட்டத்தினை சைதை எம்.எம்.பாபு Ex.M.C தென் சென்னை மாவட்ட செயலாளர் அவர்கள் இன்று மதியம் தொடங்கிவைத்தார். தலைமை சைதை 142-வது வட்ட கிழக்கு செயலாளர் கே.ஆனந்தன் மற்றும் கே.எஸ்.ஜெயசீலன், சாமியார் தோட்டம் சி.மோகன். நிகழ்ச்சி உறுதுணையாளர்கள் கே.சுரேஷ், இ.சுந்தர், எஸ்.முரளி, எம்.மணிகண்டன், இ.விஜயகுமார், பி.அசோக், ஆர்.சபிர்தின்,எஸ்.சதிஷ். இதில் பகுதி செயலாளர்கள் சைதை எஸ்.பி.ஆதவன், பேன்பேட்டை என்.வெங்கடேசன் மகளிர் அணி நிா்வாகிகள் எல்.செல்விமேரி , எம்.எலிசபெத், எம்.அமுல், எம்.சாாிகா, கே.வீரம்மாள், கே.ராதிகா, ஆா்.திவ்யா, ஆ.அசிமா, வி.மகேஸ்வரி, ஆர்.கலைச்செல்வி. அன்புடன் எஸ்.மோகன்ராஜ், எம்.பிரவின், எஸ்.ஜெ.யுவாபாண்டி, கே.கண்ணன், எம்.வினோத், அலி, பெயிண்டர் ஐயப்பன் மற்றும் கழக நிா்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு