தமிழக கல்வித்துறையில் வேலைவாய்ப்பு……

தமிழ்நாடு கல்வித்துறையில் காலியாக உள்ள 32 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வட்டார கல்வி அதிகாரி.
மொத்த இடங்கள்: 32 (GT-6, GT (T)-2, GT (W)-3, BC-4, BC T-1, BC-W-1, BC-WT-1, BC-HH (CAT-II)-1, BCM-T-1, MBC/DNC-4, MBC/DNC W-2, SC-3, SC-T-1, SC-W-1, SCA-WT-1.).
சம்பளம்: ரூ.36,900-1,16,600.
வயது: 1.7.2023 தேதியின்படி 40க்குள்.
தகுதி: தமிழ்/ஆங்கிலம்/கணிதம்/இயற்பியல்/வேதியியல்/தாவரவியல்/ விலங்கியல்/ உயிரியல்/ புவியியல்/ வரலாறு போன்ற பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்து பி.எட்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவினருக்கு ரூ.300/-. இதர பிரிவினருக்கு ₹600/-. இதை ஆன்லைனில் செலுத்தவும்.டிஆர்பி யால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு 2 பகுதிகளாக நடத்தப்படும் பகுதி-ஏ வில் கட்டயாய தமிழ் மொழி தேர்ச்சி தேர்வும், பகுதி- பி யில் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி அடிப்படையில் முக்கிய பாடத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.. பகுதி- பி தேர்வில் இடம் பெறும் முக்கிய பாடங்கள், மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.7.2023.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.