தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது

தமிழக முதல்வரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் சென்னை ஆவடி மோரை திருமலைநகர் பாபா கோவில் அருகில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் பிரபு அவர்கள் தலைமையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் வில்லிவாக்கம் ஒன்றிய கழகச் செயலாளர் மணிமாறன், வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் விஜய பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் பிரபு அவர்களுக்கு மோரை திருமலை நகர் ஆறுமுகம் மற்றும் ஆர். ஜெயபால் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினார். இதில் திருமலை நகர் ஆறுமுகம் மற்றும் ஆர். ஜெயபால், பிரகாஷ், ஜே. சுரேஷ், விக்னேஷ், எஸ். சந்திரகாந்த், பிரபு, நிஷாந்த், மணிகண்டன், ரவி, ஸ்ரீதர், சீனு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.