சென்னை ஈக்காடு தாங்கல் பகுதியில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் மற்றும் தர்பூசணி வெள்ளரிப்பிஞ்சு மற்றும் 24 மணி நேரமும் குளிர்ந்த நீர் கிடைக்கும் எந்திரம் அமைக்கப்பட்டு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி உயர்திரு A இமானுவேல் ஞானசேகரன் திறந்து வைக்க காமராஜர் நற்பணி இயக்க நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் மற்றும் நண்பர்களும் உடன் இருந்தனர்.














One Response
உங்கள் செயல்ப பாராட்டுக்குரியது உங்கள் நற்பணி இயக்கம் மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்