19.புறங்கூறாமை
ஒருவரைப் பற்றி அவர் இல்லாதபோது தீதாகப் பேசாதிருத்தல்
==================================================================
எதிலார் குற்றம்போல் தன்குற்றங் காண்கின்றபின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
விளக்கம்
பிறர் குற்றம் போல் தன் குற்றத்தையும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் காண எல்லவரானால் நிலைபெற்ற மக்கள் உயர்க்குத் துன்பும் உண்டாகுமோ?







