20. பயனில சொல்லாமை
பயனில்லாத வீண் சொற்களைச் சொல்லாதிருத்தல்.
==================================================
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
விளக்கம்
பலரும் வெறுக்கும்படி ஒரு பயனும் இல்லாத வீண் சொற்களைச் சொல்லுபவன் எல்லோராலும் இகழப்படுவான்.







