20. பயனில சொல்லாமை
பயனில்லாத வீண் சொற்களைச் சொல்லாதிருத்தல்
======================================================
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.
விளக்கம்
ஒரு பயனும் இல்லாத சொற்களைப் பலர் முன்னே சொல்லுதல் விரும்புத்தகாத செயல்களை நண்பரிடத்துச் செய்தலை விடத் தீயது ஆகும்.







