32.தீவினையச்சம்
தீய செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாதிருத்தல்
======================================================
தீயவை தீய பயத்ததால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
விளக்கம்
தீவினைகள் துன்பங்களையே தருவதால் அத்தீவினைக்ள தீயை விட மிகுதியாக அஞ்சத்தக்கவையாகும்.







