21. தீவினையச்சம்
திய செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாதிருத்தல்…
==================================================
எனைப்பகை யுந்நாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
விளக்கம்
எவ்வளவு பெரிய பகை உடையவனும் அதிலிருந்து ஒரு வகையால் தப்புவர், ஆனால் தீவினையாகிய பகையோ அவரை விடாமல் பின்தொடர்ந்து சென்று வருத்தும்…







